நடப்பு கவிதைகள்

எல்லாமே ஏக்கங்களாய்.....!

எந்த வயதினிலும்,
பாசத்தோடு சோறூட்டி விட,
எப்போதும் என்னருகில் வேண்டும்...,
என் அருமை தாய்.......!
நடப்பு கவிதை கவியழகன் 12, April 2008 More

சில கேள்விகள்

மழை நீரில் இல்லாத உப்பு
கடல் நீரில் வந்தது எப்படி?
நண்பனாய் இருந்தபோது இல்லாத சந்தேகம்
நீ மனைவியானவுடன் வந்தது எப்படி?
உயிருடன் உள்ளபோது மறுக்கப்படும் உணவு
உயிர் நீத்தப்பின் வாயில் அரிசி போடுவது ஏன்?
நடப்பு கவிதை தங்கவேல் 04, April 2008 More

என்று மாறும்...?????

கடிவாளத்தின் பிடியில்
அடிமையாய்
மனதிற்கு எட்டாமல்
எத்தனையோ விடயங்கள்
எட்டவே நிற்கின்றன.
நடப்பு கவிதை தேவகி 01, April 2008 More

இயேசு உயிர்த்தெழுகிறார்.

சின்னச் சின்னச் செடிகளே மொட்டு விட்டு மலருதே
சிங்காரமாய் இயேசுபிரான் உயிர்ப்பதனை கூறுதே
வண்ண வண்ணப் பறவைகள் வானில் பறந்து மகிழுதே
வானவர்க்கும் இயேசுபிரான் உயிர்ப்பை எடுத்துச் சொல்லுதே
நடப்பு கவிதை அம்பிகா 29, March 2008 More

தாயெனும் தெய்வ‌ம்

க‌ருவிலிருந்து
ஈரைந்து மாத‌ம் சும‌ந்து
என்னை ஈன்ற‌வ‌ள்.

குழ‌ந்தையாய் இருக்கையில்
பேருந்து ப‌ய‌ண‌த்திலும்
மார்போடு அணைத்து
என‌க்கு பாலூட்டிய‌வள்
நடப்பு கவிதை க‌.அசோக்குமார் 27, March 2008 More

உறவு

உலகிலே உயிரானது
உருவானபோது உருப்பெற்றது
உறவு எனும்
உணர்வு
நடப்பு கவிதை எம். பியோமி 26, March 2008 More

எடுப்போம் முடிவொன்று!

தாயின் சட்டம்
தன் குழந்தைக்கு
தந்தையின் சட்டம்
தன் குடும்பத்திற்கு!

நலம் பேணும்
பெரியோரின் சட்டம்
நமது வாழ்க்கைமுறைகளை
வகுப்பதற்கு!
நடப்பு கவிதை வே. குமாரவேல் 23, March 2008 More

நட்பு...!!!

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு
புகழ் எதிர்பார்க்காதது நட்பு
சுயநலம் தெரியாதது நட்பு
தலைக்கணம் இல்லாதது நட்பு
நடப்பு கவிதை R.சுரேன் 22, March 2008 More

அதிஸ்டம்

அதிஸ்டம் கண்டவன்
அடுப்பங்கரை பூனை போல
அனுதினம் அதிஸ்டம் தொடரணும் என்பான்
அன்னை மடி மறப்பான்
அத்தை மகளை காரியதரிசி என்பான்
நடப்பு கவிதை சரவணபிரபா 09, March 2008 More

சிவராத்திரி

படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா.
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...
நடப்பு கவிதை ஹேமா 06, March 2008 More