ஹைக்கூ கவிதைகள் ̶ சய்லு

வறுமை...

எங்கள் நிலை எண்ணி
அழ நினைக்கும் போது
தான் தோன்றியது
கண்ணீரும் வறண்டு
ஹைக்கூ கவிதை சய்லு 06, February 2017 More

பசி

திருடு  போன பை
திரும்பக் கிடைத்தபோது -வியப்பு
பணம் இருந்தது
உணவுப் பொட்டலம் இல்லை

ஹைக்கூ கவிதை சய்லு 05, October 2016 More