ஹைக்கூ கவிதைகள் ̶ வினோஸ்டார்

உன்னதமான உறவு

ஒன்றாயிருந்ந காலத்தின்!
நினைவுகள் கொண்டு!
உதிரும் காலத்திலும்!
ஒன்றுசேர துடித்திடுமே!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 02, September 2017 More

திருப்புமுனை

எல்லோர்க்கும் வாழ்க்கையில்!
ஒரு திருப்புமுனை இருக்கும்!
எனக்கு மட்டும்!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 17, August 2017 More

கற்பனைக்காதல்....!

நிஜத்தில் தத்தளித்து
கனவுகளில்
கரையொதுங்குகின்றன
கற்பனைக்காதல்...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 20, June 2017 More

மறுஜென்மம்

மன்னிக்க வேண்டும் மரணமே!
மனிதம் தான்
என் மறுபிறவியென்றால்!
வேண்டாமெனக்கு
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 04, May 2017 More

தகுதி

ஆசைப்படுவதற்கு!
தகுதி தேவையில்லை -அதை
அடைவதற்கான தகுதியை!
உருவாக்கிக்கொள்...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 28, January 2017 More

கற்பனைக்காதல்

நிஜத்தில் தத்தளித்து!
கனவுகளில்
கரையொதுங்குகின்றன!
கற்பனைக்காதல்...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 26, January 2017 More

கனவான வாழ்வு

கனவுதனில்!
வாழ்ந்து வந்தவன்!
உறக்கத்தை!
தொலைத்ததும் ஏனோ...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 01, October 2016 More

வலி...

வலிகள் கொடுப்பவையே!
வாழ்க்கை
துணையாகின்றன...
ரோஜாவிற்கு!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 30, August 2016 More

பாதச் சுவடு

எங்கே!
உன் பாதம் படுகிறதோ!
அங்கே!
என் சுவடு பதிந்திருக்கும்...
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 05, September 2015 More

வலி...

விரும்பி விலகினாலும்!
விரும்பிவிட்டு
விலகினாலும்!
வலிகள்!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 29, August 2015 More