ஹைக்கூ கவிதைகள் ̶ பசுவூர்க் கோபி

கானல் நீர்..!

வாயால் உழுது -பொய்
வாக்குறுதிகளை விதைத்து
அந்த வளராத
பயிருக்கு ஐந்து
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 16, April 2017 More

சிவப்பு விளக்கு!

நீல வண்டுகளை
பார்த்திருக்கும்
சிவப்பு றோஜாக்கள்
நாங்கள். ..
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 25, February 2017 More

உடை....அடை..!

.வளர்ந்து செழித்த
பயிர்கள் வேலியின்
மேல் தெரிவதால்
வரும், போகும்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 16, June 2016 More

பணப்பயிர்..!

உழைப்பு மரம்
ஒன்றில் தான்
பணமெனும்
பழம் பழுக்கும்.

ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 12, June 2016 More

சிந்தி..!

பிறக்கும் போது
கோடீஸ்வரனும்
ஏழையே-பின்
இறக்கும் வரைக்கும்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 16, May 2016 More

திரும்பி பாருங்கள்..!

இயந்திர கடலுக்குள்
இரவும், பகலும்-நீந்தி
அக்கா தங்கைகளை
கரை சேர்த்து விட்டேன்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 14, March 2016 More

போரும் வரியும்..!

நுளம்பில் இருந்து
உயிர்தப்ப நுழைந்தோம்
வெளிநாடுகளுக்கு
இருக்க, உறங்க
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 03, March 2016 More

துர்நாற்றம்..!

பொறாமைச்செடியில்
பூக்கும் இதயம்
அன்பை அழிக்கும்
மணமே வீசும்...!
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 23, December 2015 More

மனைவி….!

என் அன்பு…
தாய் தந்த முத்தம்
அனைத்தையும்
உனக்கே……..!
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 14, October 2015 More