ஹைக்கூ கவிதைகள்

நீ வீசிய புன்னகையிலே...

செம்பருத்தி பூவாக அவள்
மெல்ல சிரித்தால் நான்
நித்தியகல்யானியாக
நித்தம் பூக்கிறேன்
ஹைக்கூ கவிதை தி.பரணிபாரதி 10, May 2015 More

உழவன்...

இயற்கையை நம்பி
இல்லற வாழ்வு ஓடும்
இயற்கை வர மறுத்தால்
உழவன் நிலை தடுமாறும்
ஹைக்கூ கவிதை மட்டு மதியகன் 01, May 2015 More

உழைப்பின் மகிமை இன்பம்

துன்பத்தின் சுமையை
சுமக்காதவனுக்கு
இன்பத்தின் இனிமை
அறியான்
ஹைக்கூ கவிதை மட்டு மதியகன் 01, May 2015 More

நெருப்பு நினைவுகள்...

நெருப்பு சுடும் என்று
தெரிந்த எனக்கு...
உன் காதல் சுடும்
என்று தெரிந்திருக்காததால்
ஹைக்கூ கவிதை மட்டு மதியகன் 23, April 2015 More

பிரசவ வலி..!

தாயின்…
இரண்டாவது பிறப்பு
பிள்ளையின்..
முதலாவது பிறப்பு
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 21, April 2015 More

என் கண்கள்!....

இருண்ட அந்த
கறுப்பறைக்குள்
எப்படி தாயே!
என்னை அழகாக
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 11, April 2015 More

ஆ.”உறை”ந்தோம்

வருங்கால குஞ்சு
மீன்களை
அழகான அந்த
தடாகத்துள்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 03, April 2015 More

கண்கள்!...

திறந்த வெளி
தரவைகளில்
மாடுகள்….
மேய்வதை விட
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 29, March 2015 More

கவிதை என்னும் விதை தந்த காதலி

என் மனம் என்னும்
வயலில்
விளைந்து அறுவடை
செய்கின்ற கவிதைக்கெல்லாம்
ஹைக்கூ கவிதை தி.பரணிபாரதி 27, March 2015 More

நுங்கு!...

கழுத்தை வெட்டி
கண்ணை தோண்டும்
போது தான் அறிந்தேன்
இன அளிப்பு என்று...
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 23, March 2015 More