ஹைக்கூ கவிதைகள்

வறுமை...

எங்கள் நிலை எண்ணி
அழ நினைக்கும் போது
தான் தோன்றியது
கண்ணீரும் வறண்டு
ஹைக்கூ கவிதை சய்லு 06, February 2017 More

தகுதி

ஆசைப்படுவதற்கு!
தகுதி தேவையில்லை -அதை
அடைவதற்கான தகுதியை!
உருவாக்கிக்கொள்...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 28, January 2017 More

கற்பனைக்காதல்

நிஜத்தில் தத்தளித்து!
கனவுகளில்
கரையொதுங்குகின்றன!
கற்பனைக்காதல்...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 26, January 2017 More

புதுக்கவிதை...

வானத்தின்
இரண்டு எல்லைகளில்
ஏழு நிறங்களில்
வரைந்துக் காட்டும்
ஹைக்கூ கவிதை கவிதைகள் 23, November 2016 More

கற்றுதந்த விலங்குகள்

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 22, October 2016 More

பசி

திருடு  போன பை
திரும்பக் கிடைத்தபோது -வியப்பு
பணம் இருந்தது
உணவுப் பொட்டலம் இல்லை

ஹைக்கூ கவிதை சய்லு 05, October 2016 More

கனவான வாழ்வு

கனவுதனில்!
வாழ்ந்து வந்தவன்!
உறக்கத்தை!
தொலைத்ததும் ஏனோ...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 01, October 2016 More

வலி...

வலிகள் கொடுப்பவையே!
வாழ்க்கை
துணையாகின்றன...
ரோஜாவிற்கு!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 30, August 2016 More

ஏழையின் கதறல்....

கோடி கோடியாய்
பணக்கட்டுக்கள்
வேண்டாம்,
பசி தீர உணவிருந்தால்,
ஹைக்கூ கவிதை நட்புடன் அஷ்வி 23, August 2016 More

எனக்கு வேண்டிய நீ...

எனக்கு தலை
வலிக்கும் போது
தைலமாக நீ வேண்டாம்..!
ஹைக்கூ கவிதை கவிதை 18, July 2016 More