காதல் கவிதைகள் ̶ தமிழ் காதலன்

இராத்திரி இரகசியம்!!!

கடலின் மடியில் நிலா
நிலவின் அடியில் கடல்
ஒன்றை ஒன்று கட்டித் தழுவும்
காதல் வகுப்பெடுக்கும்
காதல் கவிதை தமிழ் காதலன் 07, September 2017 More

காத்திருப்பு...!

அந்தி வானம்
ஆற்றோர படுகை
ஆற்றங்கரை அருகில்
ஆலமரமொன்றின் அடியில்
காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

நில்லாயோ நிலவே!!!

உன் நினைவற்ற பொழுதுகள் - என்
உயிரற்ற தருணங்கள்
அருகில்லை நீயெனினும் - அகத்தில்
நீயின்றி வேறில்லை

காதல் கவிதை தமிழ் காதலன் 09, June 2017 More

பூவுக்கு ஓர் மடல்...

நீ வந்தாய்
நீலவான் செம்மையானது
கனத்த காற்று
கணப்பொழுதில் தென்றலானது

காதல் கவிதை தமிழ் காதலன் 13, May 2017 More

அவள் (ஓர் புதிர்)

பூக்களுக்க தெரியும்
அவள் புன்னகை
காற்றுக்கு தெரியும்
அவள் கார் குழல் வாசனை

காதல் கவிதை தமிழ் காதலன் 05, May 2017 More

காதலுக்கு ஓர் கடிதம்

அன்புடன் காதலுக்கு!
நேற்று வரை நன்கு தானே இருந்தாய்
இன்று என்ன ஆயிற்று உனக்கு?

காதல் கவிதை தமிழ் காதலன் 15, April 2017 More

என்னவள்...!

எனக்கானவள்
என்னில் இரண்டறக் கலந்தவள்
என்னோடு இருக்கையில் வேறு
எதுவும் நிலையில்லை என்பவள்

காதல் கவிதை தமிழ் காதலன் 07, April 2017 More

தாகம்!!!

அழகு மதி பார்த்தேன்
இல்லை நீயே அழகியடி
கார்மேகம் பார்த்தேன் உன் கூந்தலினும்
கருமை சற்றுக் குறைவுதான்
காதல் கவிதை தமிழ் காதலன் 22, March 2017 More

கனவுகள் மெய்ப்பட!!!

நான்- அது நீ
நீ - அது நான்
வாழ்க்கை - நாம் சேர்ந்தால்
மரணம் - நாம் பிரிந்தால்

காதல் கவிதை தமிழ் காதலன் 17, March 2017 More

வலி தந்த வரமே...!

உன்னோடே நான் இருப்பன்
உயிர் பிரிந்தாலும்
உனைப் பிரியேன் - என்
உதிரம் பிழிந்துந்தன்
காதல் கவிதை தமிழ் காதலன் 14, March 2017 More