காதல் கவிதைகள் ̶ கேப்டன் யாசீன்

முத்துச் சிப்பி...

இதழ் திறக்கும்
சிப்பியாய் நான்.
அதை உள்வாங்கும்
மழைத்துளியாய் நீ...
காதல் கவிதை கேப்டன் யாசீன் 14, February 2018 More

தேவதைகளின் தேவதை...

ஆயிரம் கோடி தேவதைகள்
அணிவகுத்து வரலாம்.
அவையெல்லாம்
உனக்கு முன்னால்
காதல் கவிதை கேப்டன் யாசீன் 13, February 2018 More

உன் பார்வை...

போர் என்றால்
தேர் ஏறும் நான் - உன்
பார்வை கண்டால்
போர்வைக்குள் பதுங்குகிறேன்...
காதல் கவிதை கேப்டன் யாசீன் 07, February 2018 More

தேன்...

நறுஞ்சுவைத் தேன் நீ
அருகில் இருந்தால்...
அறுசுவைக் கவிதைகளை
அள்ளித் தருவேன்..
காதல் கவிதை கேப்டன் யாசீன் 01, February 2018 More

காதல் விவசாயம்

காதலை விதைத்து
கண்ணீர்ப் பாசனமிட்டு
அறுவடை செய்தேன்
தோல்வியை.
காதல் கவிதை கேப்டன் யாசீன் 31, January 2018 More

நெருப்பு நிலா

கவிதை மொழியில் ஒரு
காதல் காவியம்.
நட்போடு
இலட்சியமும் சேர்ந்த
காதல் கவிதை கேப்டன் யாசீன் 19, December 2017 More

காலம்

காலம் எல்லாத்
துன்பங்களையும்
ஆற்றும்...
மறதி எல்லாத்
காதல் கவிதை கேப்டன் யாசீன் 13, November 2017 More

காதல் கடிகாரம்...

கவிதை எழுதுவதில்
நொடி முல்லாய்ப் பறந்தாலும்
காதல் கடிதம் என்றால்
நிமிட முல்லாய்
காதல் கவிதை கேப்டன் யாசீன் 30, October 2017 More

மீண்டு(ம்)

உன்னை
என்னிலிருந்து
பிய்த்து எரிகிறேன்
எரியப்பட்ட பந்தாய்
காதல் கவிதை கேப்டன் யாசீன் 26, October 2017 More

வெறுமையோடு...

உலகப் பிரச்சினைகளுக்கெல்லாம்
ஒரே நிமிடத்தில்
தீர்வுகாணும் அறிவாளியும்
முடிவுதேடிப் பயணித்து
காதல் கவிதை கேப்டன் யாசீன் 20, October 2017 More