காதல் கவிதைகள்

காத்திருக்கிறேன்....!

காலமெல்லாம்
காத்திருந்தேன்
கானமயில் ஆடும் என
காலமெல்லாம்
காத்திருப்பேன் என்ற
காதலன்
காதல் கவிதை யசோ 15, February 2008 More

மீண்டும் ஒரு காதலர் தினம்

வாழ்வு முழுதும்
காதல் வியாபித்திருந்தாலும்
காதலர் தினத்தன்று
அந்த ஒற்றை றோஜாவுக்குள்
அத்தனை அன்பையும்
திணித்துக்கொண்டு
மிக அழகாய்
மீண்டும் ஒரு காதலர் தினம்.
காதல் கவிதை ஹேமா 15, February 2008 More

என்னை புரியமறுப்பதேனம்மா ?

அழகிய தீயே
பற்றிக்கொண்டுவிட்டாய்
இனி ஏன் பதறுகின்றாய்
பாதி கருக்கி
மீதி விட்டுவிடாதே
முழவதையும் அழித்துவிடு
எச்சம் உண்டெனில் அது
என்றும் உன்னையே எண்ணும்
காதல் கவிதை பரணி 13, February 2008 More

வாழ்வின் இறுதி நாள்....

வானம் நிறம் மாறிடலாம்
பூமி இரண்டாய் உடைந்திடலாம்
உடையாது ஒரு போதும்
என்னை விட்டு உந்தன் நினைவுக‌ள்!
காதல் கவிதை சந்துரு 11, February 2008 More

ஒன்று சேருமா?

வீசும் கடல் அலையே!
ஒரு கணம் நீ நில்லு
பேசும் நினைவுகளை
ஒரு கணம் நீ கேளு
காதல் கவிதை த.தர்ஷன் 10, February 2008 More

நீ எங்கே?

உன்னை தானே
கண்கள் இரண்டும்
தேடி பார்கிறது
உன்னை பாட ராகம் என்னை
கேள்வி கேட்கிது
நீ எங்கே? நீ எங்கே...?
காதல் கவிதை த.தர்ஷன் 10, February 2008 More

உன் பிரிவு....

உனக்கும் அழுவது
பிடிக்காது!
எனக்கும் அழுவது
பிடிக்காது!
காதல் கவிதை சந்துரு 10, February 2008 More

என் இதயம்

உன்னை பார்த்த போது தான்
என் இதயம்
காதல் உணர்வை அறிந்து கொண்டது
உன்னோடு பேசிய போது தான்
உன் நினைவுகளை
என் இதயம்
கவிதை வார்த்தைகளால்
எழுதிக்கொண்டது.
காதல் கவிதை த.தர்ஷன் 06, February 2008 More

உன் சுவாசத்தில் நான்

உன் இதயம்
ஒருகணம்
துடிக்க மறந்தால்
என் ஜீவன்
மறுகணம்
மடிந்து விடும்
ஏனெனில்
உன் சுவாசத்தில்
வாழும் ஜீவன்
நானானதால்....
காதல் கவிதை த.தர்ஷன் 04, February 2008 More

இன்னொரு ஜென்மம் வேண்டும்

உன் பார்வையில் எத்தனை
ஆழமடி உன் இரு விழி
உரசலில் ஊசலாடி போனதே
என் உயிர்...
காதல் கவிதை இனியவள் 03, February 2008 More