புரட்சி கவிதைகள் ̶ Inthiran

மேடை ஏறு..!

ஏற இறங்கப் பார்த்தாலும்
ஏறி இறங்கிப் பார்த்தாலும்
யாரும் எட்டும் எல்லைகளை
எட்டிப் பார்த்தே தெரிந்து கொள்க

புரட்சி கவிதை Inthiran 19, October 2017 More

மனிதம் வெல்லும்

நீதி செத்துப் போனதென்று
நிலமகளும் வருந்துகின்றாள்
நாதியற்ற நாங்கள் மட்டும்
நடுத்தெருவில் வாழுகின்றோம்

புரட்சி கவிதை Inthiran 14, October 2017 More

தலையிடியும் காய்ச்சலும்……

மனிதங்கள் இல்லாத
இடங்களில் எல்லாம்
மரணத்தின் ஓலங்கள்
மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்

புரட்சி கவிதை Inthiran 12, October 2017 More

வருவீரோ………!

நீர் மல்கிய விழிகளிலே
யார் யார் குடியேறினரோ
கார் மேகம் போல வந்து
கவிதை மழை பொழிந்தனரோ

புரட்சி கவிதை Inthiran 07, September 2017 More

அடுத்த வேலைகள் தொடரட்டுமே...

எடுத்த எடுப்பிலே எல்லைகள் போட்டுத்
துரோகிகளாக்கிய சித்தாந்தம்
அடுத்த நொடியிலே அடங்கிப் போனதே
அவலம் நிறைந்ததோர் ஆரூடம்

புரட்சி கவிதை Inthiran 08, August 2017 More

நன்றாகச் சிந்தியுங்கள்...

வானம் முறைக்கிறது
பூமி சிரிக்கிறது
நாலும் நடக்கிறது
நாயகனின் உத்தரவு

புரட்சி கவிதை Inthiran 14, July 2017 More

நெடும் பயணம்………!

இழையும் புன்னகையில்
விளையும் சுகம் தானே
அழகுத் தமிழ்ப் பண்பாடு
இருக்கட்டுமே

புரட்சி கவிதை Inthiran 03, April 2017 More

இல்லையா?

அம்மாவும் சின்னம்மாவும்
இல்லையென்றால் தமிழ்நாடே
இல்லையென்றும்
வாதிட்டது  அதிமுக  

புரட்சி கவிதை Inthiran 04, March 2017 More

சுதந்திர தினம்

சுதந்திரம் வந்ததாம்
நினைவே இல்லை
நினைவில்லை என்பதால்
நோய்தான் என்றார்
புரட்சி கவிதை Inthiran 04, February 2017 More

வாழ்த்து!

நாடு முழுவதும்
நடந்த போராட்டங்கள்
வெற்றி கொடுக்கட்டும்
வாழ்த்து....
புரட்சி கவிதை Inthiran 28, January 2017 More