புரட்சி கவிதைகள்

அன்னை தேசம்

அன்னை தேசம்
சிந்தும் குருதி
அகிலம் எங்கும்
உறைய வைத்தும்
புரட்சி கவிதை இலக்கியன் 19, October 2007 More

ஈழத்து அகதியாய் நான்...

நாளை நான் உயிரோடு
இருப்பேனா ஈழத்தில்
நண்பனின் இறந்தவிட்டில்
இன்று நான்
புரட்சி கவிதை அகத்தியன் 19, October 2007 More

விடுதலை...!!!

விடுதலை என்பது
விடுகதை அல்ல
வெற்றியும் எளிதல்ல
புரட்சி கவிதை பரணி 16, October 2007 More

கல்லாய் நீயும் இருப்பதோ..!

பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ்
அடிமையாய் கிடப்பதா?
சொல்லாண்டு தமிழினம்
அடிபட்டு சாவதா?
புரட்சி கவிதை நிரோஜன் 13, October 2007 More

பொடியன்

நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்
யாருக்கென்று
புலிகளுக்கு தெரியும்
புல்லுருவிகளுக்கல்ல
புரட்சி கவிதை மகேந்திரன் 10, October 2007 More

சயனைடு

வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.
புரட்சி கவிதை கவிலன் 08, October 2007 More

தியாகி திலீபன்

திலீபன் என்றதுமே தித்திக்கும் என் மனது
சோகத்தையும் வென்றதொரு புல்லரிப்பு
என் இதயத்தில் எழுந்து வரும்
உலகத்தில் உன்னதமாய் ஓர் உயிர் பிரிந்ததென்றால்
அது அகிலத்தின் தியாகி அவன் திலீபன் இன்னுயிர் தான்
அகிம்சை என்றோர் ஆயுதத்தை கையிலெடுத்தான்
தன்னை தானே சிலுவையில் அறைந்து கொண்டான்
புரட்சி கவிதை கவிதை 07, October 2007 More

அடிமைச்சிறை தகர்...

பிறப்பிலிருந்து மரணம் வரை
அறியாமை உனது வாழ்வானதோ?
மழைக்குத் தோன்றி
மாண்டு போகும் மண்புழுவா நீ?
புரட்சி கவிதை கவிதை 06, October 2007 More

யாரிவர்?

16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி
வீணே தன்னை கொல்ல நினைக்குமா?
புரட்சி கவிதை வர்ணன் 05, October 2007 More

கை வந்த கழுகுகள்

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்
இன்னும் பல பேர் தெரியா
பிரகிருதிகள் - எல்லோருக்கும்
வேணுமாம் விளையாட
எம் குழந்தைகள்
புரட்சி கவிதை ஓவியன் 04, October 2007 More