கவிதைகள் - சேயோன் யாழ்வேந்தன்

புதிய கோடங்கிகள்

சதியை ஒழித்த தீரர்கள்
சாதியை ஒழிக்கத்
துணிகையில்
தார்ச்சாலைகளால்
புரட்சி கவிதை சேயோன் யாழ்வேந்தன் 30, July 2015 More

மலைப் பாதையில்

மலைப் பாதையில் செடிகள்
மலர்சூடி நிற்கின்றன
கொண்டை ஊசி
வளைவுகளில்
ஹைக்கூ கவிதை சேயோன் யாழ்வேந்தன் 11, July 2015 More

அவன்

அமைதி வழியில் போராடி
பட்டினிப் போராட்டம் நடத்தி
உங்கள் கண் முன்னே
அடிபட்டு இறந்திருக்க வேண்டும்
புரட்சி கவிதை சேயோன் யாழ்வேந்தன் 10, July 2015 More

பிரச்சனைகள் ஒன்றும் பெரிதாயில்லை...

பிரச்சனைகள் ஒன்றும்
பெரிதாய் இல்லை
முகத்தில் மோதும்
பட்டாம்பூச்சிகளை
நடப்பு கவிதை சேயோன் யாழ்வேந்தன் 09, July 2015 More

மறந்து விடாதே...

இன்னுமா என்னை
நினைத்துக் கொண்டிருக்கிறாய்
ஆச்சரியமாய் அவள் கேட்டது
அதிர்ச்சியாக இருந்தது...
காதல் கவிதை சேயோன் யாழ்வேந்தன் 08, July 2015 More

மீண்டும் மழையென்பது...

நேற்றைய மழையில்
வெளுத்து
சுத்தமாகியிருந்தது
அழுக்கு வண்ணாத்தி
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 06, July 2015 More

கவி ருதுவான போது

இலக்கியத்துக்கான
மிக உயரிய விருது
எனக்கு வழங்கப்பட்ட
இரவில்
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 03, July 2015 More

சட்டெனப் பரவும் வெறுமை

யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கையில்
நடந்து சென்று கொண்டிருக்கையில்
வாகனம் ஓட்டிச்செல்கையில்
நடப்பு கவிதை சேயோன் யாழ்வேந்தன் 30, June 2015 More

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது...

அவளுக்குப் பேய்
பிடித்திருக்கிறது என்கிறார்கள்
இருக்கிறதா இல்லையாவென்று
தெரியாவிட்டாலும்
புரட்சி கவிதை சேயோன் யாழ்வேந்தன் 26, June 2015 More

பாத்திரமறிந்து

பிச்சையிடுகிறது
தெய்வம்
தங்கத்தட்டில்
வைரக்கற்களையும்
புரட்சி கவிதை சேயோன் யாழ்வேந்தன் 25, June 2015 More