கவிதைகள் - சேயோன் யாழ்வேந்தன்

மரம் வளர்த்தது

விதை விதைத்து
நீர் விட்டு
முளைவிட்டதும்
அரண் அமைத்து
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 27, September 2015 More

உள்ளிருந்து உடைப்பவன்

வைத்தது யார்?
அடைகாத்தவள் எங்கே?
வளர்ந்துவிட்டேனா இல்லையா?
வெளியில் காத்திருக்கும்
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 24, September 2015 More

எமக்குத் தொழில்

ஒரு கடனைப் போல்தான்
இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது
ஒரு கட்டாயத்தின் பேரில் தான்
இக்கவிதைக்கு தலைப்பு
நடப்பு கவிதை சேயோன் யாழ்வேந்தன் 23, September 2015 More

மரம் வளர்த்தது...

விதை விதைத்து
நீர் விட்டு
முளைவிட்டதும்
அரண் அமைத்து
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 11, September 2015 More

சிகாகோவிலிருந்து சரவணன்

அவனேதான்
சிகாகோவிலிருந்து
சரவணன் என்று
சிரிக்கிறான் முகநூலில்
நடப்பு கவிதை சேயோன் யாழ்வேந்தன் 06, September 2015 More

ஒரு துளி கடல்

என் ஆடைகளை
அவிழ்க்க விருப்பமில்லை
என் ஒப்பனைகள்
கலைவதை விரும்பவில்லை
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 01, September 2015 More

வழி தவறிய பறவை

மனசுக்குள் புகுந்துவிட்ட
வழி தவறிய பறவை ஒன்று
வெளியேற மறுத்து
முரண்டுபிடிக்கிறது
காதல் கவிதை சேயோன் யாழ்வேந்தன் 28, August 2015 More

கற்பு நிலை

கற்றறிந்த சான்றோர்கள்
யாருமில்லாத சபையொன்றில்
ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி
நாக்கில் நரம்பில்லாத சிலர்
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 27, August 2015 More

விலை

ஊருக்குப் போனபோது
கருப்பட்டி மணக்க
வறக்காப்பி கொடுத்தாள்
பொன்னம்மாக் கிழவி
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 26, August 2015 More

டெங்கூஸ் மரம்

அதோ தூரத்தில் தெரிகிற
டெங்கூஸ் மரத்தில்
நேற்றொரு மிண்டோ
அமர்ந்திருந்ததைப்
ஏனையவை சேயோன் யாழ்வேந்தன் 24, August 2015 More