கவிதைகள் - கவிஞர் கே இனியவன்

உன் மனதுக்கு சிறை

சுகத்தை பகிர
காதல் வேண்டாம்
சுதந்திரமாக காதல்
செய்யகாதல் வேண்டும் ....!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 15, February 2017 More

இறந்தும் துடிக்கும் இதயம்...!

காதலில் நான் நாவல்
நீயோ குறுங்கதை
என்றாலும் சுவையாக
இருக்கதானே செய்கிறது....!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 11, February 2017 More

யாருக்கு புரியும்...!

வீசும் காற்றில் ....
மரம் அசைகிறது .....
அழகாக இருக்கிறது ....
மரத்தின் வலி .....
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 07, February 2017 More

பிரிவது மரணத்தில் மட்டும்.....!

நீ அருகில் இருக்கும்
நொடிகள் எல்லாம்
என்கடிகார முற்கள்
நெருஞ்சி முற்கள்
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 02, February 2017 More

கைபேசி வெளிச்சத்தில்!

கை பேசியில்
அரட்டை அடித்த
இளைஞன்......
கைபேசி வெளிச்சத்தில்
புரட்சி கவிதை கவிஞர் கே இனியவன் 27, January 2017 More

2017-ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!
ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த.. வருக வருக ....!!!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 01, January 2017 More

இனிய காதல் வெண்பா...

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 14, December 2016 More

தவறி விட்டேன்......!

காதல் அலைந்து
திரிகிறது
உண்மை காதலருக்குள்
குடி கொள்ள .....!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 11, December 2016 More

தன்மானமே தமிழ் மானம்...

ஏன் இந்த மாற்றம்........?
யார் தூண்டிய மாற்றம்.....?
மாற்றம் என்பது தேவையே.....
வாழ்க்கையின் முன்னேற்றத்தை.....
புரட்சி கவிதை கவிஞர் கே இனியவன் 03, December 2016 More