கவிதைகள் - கவிஞர் கே இனியவன்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை
காயம் ஏற்படவில்லை
முகநூல் நட்பு

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 14, July 2017 More

உயிரே உனக்காய்....

இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 12, July 2017 More

உன் பார்வையால்....!

என் கவிதைகள்
கண்ணீரை மையாக்கி
கண்ணால் பேசியவை
வரிகளாய்  வலிகளாய்
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 11, July 2017 More

சுகம் தேடும் சுயம்

குடியிருக்க குடிசையுண்டு
கூடிவாழ குடும்பமுண்டு
தூங்கியெழ திண்ணையுண்டு
அதிகாரம் செய்ய உறவுகளுண்டு....
ஏனையவை கவிஞர் கே இனியவன் 08, July 2017 More

இன்பம் தந்த காதலை...!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 05, July 2017 More

காதல் அணுக்கவிதைகள்...

உன்...
பார்வைக்கு அஞ்சி...
நீ அருகில் வரும்போது...
மறு தெருவுக்கு போகிறேன்...!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 04, July 2017 More

காதலின் தலைவிதி

நான் காத்திருக்கிறேன்
காத்திருப்பேன் 
அன்பே உன் கனமான
வார்த்தைக்காக ....!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 28, June 2017 More

விதி-மதி இரண்டும் இழப்பாய்

வானவில்லில் ஏழுநிறம்
வானத்து அழகியே உனக்கும்
வானவில் குணமோ....?
வா என்கிறாய்  போ என்கிறாய்....?

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 27, June 2017 More

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவன் வதைக்கபடும்
போது உன் உயிரும் வதை
படனும் அப்போதான் நீ ஜீவன்
வதைக்கப்படும் ஜீவனை
ஏனையவை கவிஞர் கே இனியவன் 25, June 2017 More

உயிருள்ள மெழுகுதிரி.....!

ஒவ்வொரு பிறந்த நாள்
கொண்டாட்டமும்
இறக்கும் நாளின்
திறப்பு விழா....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 21, June 2017 More