கவிதைகள் - கவிஞர் கே இனியவன்

நீ மட்டும் இதயத்தில்.....!

காதலில் தோற்ற இதயம்
சஹாரா பாலவனம்
புரிந்துகொண்டேன்
உன் காரணமில்லாத
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 12, August 2017 More

இதயம் ஒரு சுமைதாங்கி.....!

சேர்ந்து
வாழும் காதலில்
 சுகம் உண்டு
பிரிந்து வாழும் காதலிலும்
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 11, August 2017 More

முடியாமல் தவிக்கிறேன்...

உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு..?

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 08, August 2017 More

ஆன்மீகம்- காதல்

உன் நினைவோடு......
தூங்குவதை காட்டிலும்.....
முள்பற்றைமேல் தூங்குவது.....
எவ்வளவோ மேல்.........!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 07, August 2017 More

வெந்து துடிக்கும் எண்ணங்கள்

வாழ்க்கையில்...
நடந்து வந்தபாதையை
திரும்பி பார்க்கிறேன்
வாழ்ந்த காலத்தில்
ஏனையவை கவிஞர் கே இனியவன் 02, August 2017 More

தவறுதலாக காதலித்து விட்டேன்....!

இப்போதுதான் புரிகிறது
நான் உனக்காக பிறக்கவில்லை
தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 02, August 2017 More

அம்மா

எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 26, July 2017 More

ஒழுக்கம் கேடயம்....

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம்...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம்....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம்....
கேள்வன் மனைவிக்கு கேடயம்....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 20, July 2017 More

கண்ணீர் வருகிறது.....!

அன்று கண்
முன் தோன்றினாய்
காதல் வந்தது
இன்று கண்
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 18, July 2017 More

நாம் போடும் முகமூடிகள்

நிலவு
அடிக்கடி முகிலுக்குள்
மறைந்து தன் அழகை
இழுப்பது போல்.....!!!
ஏனையவை கவிஞர் கே இனியவன் 16, July 2017 More