கவிதைகள் - கவிஞர் கே இனியவன்

உயிருள்ள மெழுகுதிரி.....!

ஒவ்வொரு பிறந்த நாள்
கொண்டாட்டமும்
இறக்கும் நாளின்
திறப்பு விழா....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 21, June 2017 More

காதல் வெண்பா

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 18, June 2017 More

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

கோயிலில்லா ஊரில்
குடியிருக்கலாம்
காதல் இல்லா ஊரில்
குடியிருக்காதீர்கள்...!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 15, June 2017 More

மாட்டிறைச்சிக்கு தடை...

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 10, June 2017 More

சிறுதுளி கண்ணீர் ....!

கண்களால் சித்திரம்
வரைந்தவள்
கண்ணீரால் சித்திரம்
வரைய வைக்கிறாள்

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 08, June 2017 More

என் அன்புள்ள ரசிகனுக்கு

ஒரு
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 04, June 2017 More

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
ஏனையவை கவிஞர் கே இனியவன் 01, June 2017 More

மந்திரமில்லை

முதல் காதல் மட்டுமல்ல
தந்தையிடம் முதல் அடி
ஆசிரியரிடம்  முதல் திட்டும் 
மறக்க முடியாதவையே...!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 29, May 2017 More

காதல் தோல்வி...

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?
காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 20, May 2017 More

நீ இல்லையேல் கவிதையில்லை

ஆயிரம் கவிதைகள்
ஆயிரம் பின்னூடல்கள்
ஆயிரம் கவிரசிகர்கள்
பலநூறு சிறப்புகவிதை ....!

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 13, May 2017 More