கவிதைகள் - சிந்து.எஸ்

பாசத்தின் வேதமலரே..!

உறவிருந்து என்ன பயன்
உயிலிருந்து என்ன பயன்
உண்மைகள் ஊனமாகினவே
உதட்டில் உதிர்த்த வார்த்தைகள்
காதல் கவிதை சிந்து.எஸ் 24, October 2015 More

மகிழ்ந்தாடுகின்றேனே...!

அன்பு எனும் வீட்டிற்குள்
அடைக்கலம் தந்தவளே
அனையாத சுடருக்கு
இணையாக நின்றாயே
காதல் கவிதை சிந்து.எஸ் 23, October 2015 More

என் விதி...!

சஞ்சலம் கொள்ள
வேண்டாம் தாயே
உங்களை நான் வெறுக்கவுமில்லை
ஒதுக்கவுமில்லை தாயே
நடப்பு கவிதை சிந்து.எஸ் 22, October 2015 More

உறவுகள் பிரிகிறது...!

உண்மைகள் உறங்கியதால்
உறவுகள் பிரிகிறது
உள்ளமோ நொகிறது
உழைப்பிற்காய் செல்கிறார்கள்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 16, October 2015 More

நாமும் காதல் செய்வோம்...!

காதல் செய்வோம் நாமும்
காதல் செய்வோம்
குவலயத்தில் நாமும்
குற்றமற்றதாய் நாமும்
ஏனையவை சிந்து.எஸ் 10, October 2015 More

உயிரும் உனக்காக...!

தேடினேன் என்
தேவைகளை மறந்து
தாவினேன் தடைகளை தாண்டி
கூடினேன் உன் அன்பு எனும்
காதல் கவிதை சிந்து.எஸ் 08, October 2015 More

காதலியா? இல்லை வேதனையா?

அழகில் பூத்தாயா இல்லை என்
அழிவில் வாழ்வாயா?
ஆறுதல்இல்லையே என்னுள்
அனுவனுவாய் தினம்
காதல் கவிதை சிந்து.எஸ் 20, July 2015 More

வெறுத்ததோ உன் நினைவலைகள்...!

தொலைந்ததோ உன் துறல்கள்
சிதைந்ததோ உன் கனவுகள்
துவண்டதோ எம் தேறல்கள்
மறந்ததோ உன் உறவுகள்
காதல் கவிதை சிந்து.எஸ் 18, July 2015 More

இரங்கல்கள் போதுமடி...!

இதயத்தின் நிறைந்தவளே
இழகாத உன் மனதை
இன்னுமா என்னால் புரியவில்லை
இறப்பை கொடுத்து
காதல் கவிதை சிந்து.எஸ் 17, July 2015 More

புன்னகையை ஏனடி தந்தாய்..!

பூஜைக்கு வந்த மலரே- உன்
புன்னகையை ஏன் எனக்கு தந்தாய்
புலம்பியே திரிகிறேன்
புதுமையோ என்னவோ
காதல் கவிதை சிந்து.எஸ் 14, July 2015 More