கவிதைகள் - சிந்து.எஸ்

சுனாமி..!

ஈசனின் பிறந்த நாளில்
இருளாக நீ வந்தாய்
சுனாமி எனும் நாமத்தில்
சுடுகாட்டு அனுப்பி வைத்தாய்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 28, December 2015 More

மன்னித்து விடுங்கள் தாயே!

கொழுத்ததிய தீயில்
கொழுந்து விட்டெரிகிறது என் இதயம்
வினைகள் சூழ்ந்தபோதும்
விதியேழுதியவன் செயலாக எண்ணி
விம்மி விம்மி அழுகிறேன் தாயே
நடப்பு கவிதை சிந்து.எஸ் 22, December 2015 More

நலம் அறிய ஆவல்...!

நல் மனம் தான் மகிழும்
நாயகியே என் காதலியே-உன்
நலம் நலம்
நலம் அறிய ஆவல்
காதல் கவிதை சிந்து.எஸ் 17, December 2015 More

அன்பிலே நிலை கொண்டால் அழிவுகள் இங்கேது..!

இயற்கை இதில் ஏன்
சிதைவுகள்
இறந்து மறைந்து போகும்
மனிதர்கள்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 16, December 2015 More

தாடியே என்னிடம் நிலையானது..!

ஓரிரு வரிகளில்
எனை கொல்கிறாள்
ஓயாத வேதனையில்
தள்ளினால்
காதல் கவிதை சிந்து.எஸ் 15, December 2015 More

பிரியா இதயமே...!

பிரியா இதயமே
பிரிய வேண்டும்
என்று நீ நினைத்தால்
பிரிந்து போய் விடு
காதல் கவிதை சிந்து.எஸ் 13, December 2015 More

பணம் இது நல் குணத்தில் தோற்றதுதான்...!

பணம் பணம் பணம் -இது
நல் குணத்தில் தோற்றதுதான்
கட்டில் படுக்கையில்
தொட்டு மகிழ வைத்தாலும்
ஏனையவை சிந்து.எஸ் 05, November 2015 More

இதில் விரும்பாத என் மனம்..!

திருமணமோ திருமணம்
திகட்டாமல் இரு மனம்
இணையும் பெருமணம்
நடப்பு கவிதை சிந்து.எஸ் 04, November 2015 More

எமனே அவள் எல்லையிலும் செல்லாதே...!

எமனே எதற்காக
என்னவள் அழைப்பில்
நெருங்குகிறாய்
காதல் கவிதை சிந்து.எஸ் 03, November 2015 More

காமனுக்கும் காதலை உணர்த்தி நின்றாய்...!

கண்களுக்கு சொந்தமானாய்-என்
கவலைக்கோ காரணமானாய்
காதலியும் நீயானாய்-எனை
கலங்க வைப்பதிலும் தீயானாய்
காதல் கவிதை சிந்து.எஸ் 28, October 2015 More