கவிதைகள் - சிந்து.எஸ்

நீயின்றி என் வாழ்வு யாரோடு ,,,,,

என் அன்பு உனக்கின்றி யாருக்கு
எனை உயிலை எழுதி
வைத்தேன் உன் பேருக்கு
சீக்கரம் வந்துவிடு ஊருக்கு
காதல் கவிதை சிந்து.எஸ் 07, October 2011 More

கவியெனும் திரையிட்டு காட்டுவேன்

அருகில் இல்லாமல்
அகத்தில் இருந்து கொண்டு
அனுதினமும் உனை
அன்பால் நினைக்க செய்தவள் நீயடா

காதல் கவிதை சிந்து.எஸ் 06, October 2011 More

சுழண்டு கொண்டே இருப்பேன்...

சிந்தும் என் சிந்தனைகளை
சிதறவிடாமல் சிறுக சிறுக சேமித்து
சிறுகவிதைகள் நான் எழுத
சில்லறை சிரிப்பொன்றினிலே
காதல் கவிதை சிந்து.எஸ் 05, October 2011 More

உன் மீது கொண்ட காதலாலே,,,!!!

உன்னருகே நான் இல்லை
உப்பில்ல பண்டமானேன்
உன் மீது கொண்ட காதலாலே
காதல் கவிதை சிந்து.எஸ் 29, September 2011 More

எம் இன இளைஞனே விழித்தெழடா

தாய் மண்ணின் விடிவிற்காய்
தாய் தந்தையோடு
தரமுள்ள அனைத்தையும் இழந்துவிட்டு
புரட்சி கவிதை சிந்து.எஸ் 27, September 2011 More

வாடிவிடும் நீயின்றி போனால்...

அன்பு குடிகொண்ட என்
நெஞ்சத்தில் வாரத்தையால்
சிலர் வாள் வீசி சென்றார்கள்
அதன் வலியை நான்
காதல் கவிதை சிந்து.எஸ் 25, September 2011 More

கன்னியே நீ தந்த நம்பிக்கையில்..

மனச் சந்தையில் ஒரு காயம்
யாரோ பதித்த கால் ரேகை
விழிநீர் வழிய முகநூல் வழியே
தனியாய் வந்தேன் தவிப்புளோடு

காதல் கவிதை சிந்து.எஸ் 24, September 2011 More

இந்த காதல் ஏழையின் ஆசை

நீ ரசிப்பதை நானும்
 ரசித்திட வேண்டும்
நீ உண்டதை நானும்
உண்டு மகிழ்ந்திட வேண்டும்
காதல் கவிதை சிந்து.எஸ் 22, September 2011 More

கலக்கமற்ற என் தூயவளே

கலக்கமற்ற என் தூயவளே
கலக்கமின்றி நீ வாழ்ந்தாலும்
கண்ணீரில் மூழ்கிறாய் இது
காலத்தின் தேவையா அல்ல
காதல் கவிதை சிந்து.எஸ் 19, September 2011 More

நீதான் என் முதல் நினைவு

என் மனதில் எத்தனை நினைவுகள் -அதில்
நீதான் என் முதல் நினைவு
நீ இல்லாமல் நினைவுகள் இல்லை
காதல் கவிதை சிந்து.எஸ் 18, September 2011 More