கவிதைகள் - Inthiran

அவள் இல்லாத பொழுதுகள்….!

பூக்களே இல்லாத
பூந்தோட்டம் போல் அவள்
சிரிப்புகள் இல்லாத
பொழுதுகள் தோன்றும்
காதல் கவிதை Inthiran 26, April 2017 More

பெண்ணே நீ யாரோடு..?

வெந்தயம் வயிற்றோடு
சீரகம் செழிப்போடு
பங்கயம் மனத்தோடு
பாவை நீ யாரோடு

காதல் கவிதை Inthiran 23, April 2017 More

மயங்கவைக்கும் பேரழகி!!!

முத்து முத்துப் பல்லழகி
முன் கோபச் சொல்லழகி
கத்தி விழிக் கண்ணழகி
கார் மேகக் குழலழகி

காதல் கவிதை Inthiran 22, April 2017 More

பாவியாவார்

முன்மண்டை தெரிந்தால் சொட்டையென்பார்
முழுமண்டை தெரிந்தால் மொட்டையென்பார்
உணர்ச்சிகள் அடங்கினால் கட்டையென்பார் 
இதுதானே வாழ்க்கையென்றலுத்துக் கொள்வார்

நடப்பு கவிதை Inthiran 22, April 2017 More

காலமெல்லாம் கனவாச்சு

கார்மேகம் முகம் மாறியது
போர்மேகம் ஆகியது
யார் செய்த வஞ்சனையோ
பேர் போன தமிழா

ஏனையவை Inthiran 20, April 2017 More

என்ன?

வந்திருந்த இடங்களென்ன
வாகை சூடி நடந்ததென்ன
சிந்தையிலே சிறந்ததென்ன
சீர் பெருகக் கிடந்ததென்ன
ஏனையவை Inthiran 18, April 2017 More

பெண்ணிலா !!!

கண்ணிலே ஜாடை சொல்லிக்
கவியிலே காதல் சொல்லும்
வெண்ணிலா போலத் தோன்றும் 
பெண்ணிலா உந்தன் மேனி

காதல் கவிதை Inthiran 16, April 2017 More

பொன்மேனி நிலவானதா…….

கொத்தோடு முத்தாடவா -அந்த
முத்தோடு  பித்தாகவா-நாணி
முந்தானைப் பந்தாடவா -கையில் 
பந்தோடு வந்தாடவா -ஒரு
காதல் கவிதை Inthiran 14, April 2017 More

மன வலிமை வேண்டும்....

வீடுகளும் மினுங்கும்
வாகனங்கள் மினுங்கும்
கூடுகளில் கிளிகளெனச்
சுதந்திரமாய்ச் சிரிக்கும்

ஏனையவை Inthiran 09, April 2017 More

உண்டு பார்க்கலாம்!!!

மந்த மாருதம்
சொந்தமாயுனை
எந்த நேரமும்
தழுவுதடி

காதல் கவிதை Inthiran 09, April 2017 More