கவிதைகள் - Inthiran

காட்டுக் குருவியொன்று!

காட்டுக் குருவியொன்று
பாட்டுப் படிக்கிறது
கேட்டுச் சிரிக்கிறதென் மனது
வாட்டும் கவலைகளை
ஏனையவை Inthiran 21, September 2015 More

விளையாடும் மழைத்தூறல்

நெட்டி முறிக்குது மின்னல் இடி தாளம்
தட்டி வெறிக்குது கன்னல் வெடி என்னைக்
கட்டி இழுக்குது கள்ள மழை உயிர்
தொட்டுச் சிலிர்க்குது வெல்ல மழை சாரல்
ஏனையவை Inthiran 21, September 2015 More

செந்தமிழ் வீரர்கள்

விழி மூடிய அந்த செந்தமிழ் வீரர்கள்
மொழி மீது கொண்ட மாபெரும் காதலால்
பழி பாவம் ஏற்று மாண்டனர் ஆதலால்
வழி காட்ட வந்த வாலிபப் பூக்களே
புரட்சி கவிதை Inthiran 18, September 2015 More

ஏதிலிகளாக்கப்பட்டோம்

கூட்டுக் குடும்பமாகக்
கூடித்தான் வாழ்ந்தோமே
கொஞ்சிக் குலாவிக்
கொண்டாடி மகிழ்ந்தோமே
நடப்பு கவிதை Inthiran 15, September 2015 More

புதுவை

எதுகை மோனை எது
எதுவும் புரியாது
எழுதும் புலவர்களைப்
பழுது பார்த்தவன்தான்
நடப்பு கவிதை Inthiran 15, September 2015 More

வானம் பாடுதொரு தோடி

சிந்தும் மழைத்துளியும்
சிந்தும் வரையினிலே
சந்தம் தமிழிசையில் பாடி
ஏனையவை Inthiran 14, September 2015 More

நாளை பிறக்குமொரு காலை...

மெல்லப் புலர்கிறது காலை தென்றல்
முட்டி உடைகிறது மொட்டு தன்
செட்டை அடிக்கிறது வண்டு மெல்ல
வாவென்றழைக்கிறது செண்டு வந்து
ஏனையவை Inthiran 12, September 2015 More

வழியின்றி வலி சுமந்தோம்

பழி போட்டார் பவனிவர நாங்கள்
வழியின்றி வலி சுமந்தோம்
இதயத்தின் நாற்புறமும்
சோகங்கள் அடக்கிவைத்து
நடப்பு கவிதை Inthiran 06, September 2015 More

நானுமொரு தமிழன் தானா?

தாய் மொழியைப் பேசுதற்குத்
தயங்குகின்றேன் தயங்குகின்றேன்
வேற்றுமொழி கேட்டுவிட்டால்
மயங்குகின்றேன் மயங்குகின்றேன்
நடப்பு கவிதை Inthiran 04, September 2015 More

என்ன தவம் செய்ய வேண்டுமோ?

திருக்கரத்தில் வேலேந்தி
அற்புதங்கள் செய்து வந்த
கந்தவேளும் கற்பனையோ
நடப்பு கவிதை Inthiran 30, August 2015 More