கவிதைகள் - Inthiran

மனிதன்...

வென்றவன் தலைக்கனம் ஏறித் 
தோற்கிறான்
தோற்றவன் தன்னிலை அறிந்து
வெல்கிறான்
குட்டிக் கவிதை Inthiran 16, August 2017 More

கோளாறோ!

நல்லோர்கள் தெய்வத்தைத்
தரிசிக்கும் வரைக்கும்
ஆத்திகனாகத்தான்
நானிருந்தேன்! 

ஏனையவை Inthiran 14, August 2017 More

எல்லாமே ஆமைகளே

கொல்லாமை உடையாமை
கல்லாமை முயலாமை
சொல்லாமை இயலாமை
நில்லாமை அடையாமை
ஏனையவை Inthiran 13, August 2017 More

குரும்பசிட்டி மண்ணே!!!

காதல் அரும்பவிட்ட என் அழகான
குரும்பசிட்டி மண்ணே உன்னைத்
திரும்பித்தான் பார்க்கின்றேன் மீண்டும்
மீண்டும் விரும்பித்தான் பார்க்கின்றேன்

ஏனையவை Inthiran 12, August 2017 More

அடுத்த வேலைகள் தொடரட்டுமே...

எடுத்த எடுப்பிலே எல்லைகள் போட்டுத்
துரோகிகளாக்கிய சித்தாந்தம்
அடுத்த நொடியிலே அடங்கிப் போனதே
அவலம் நிறைந்ததோர் ஆரூடம்

புரட்சி கவிதை Inthiran 08, August 2017 More

நிம்மதி வாழ்விலே நிலவட்டுமே!

மலரும் மலரும் மலரட்டுமே
பலரும் பார்த்தே மகிழட்டுமே
புலரும் பொழுதும் புலரட்டுமே
பூமியில் இன்பம் பொலியட்டுமே
ஏனையவை Inthiran 30, July 2017 More

சேர்த்து வைத்த மோகம்!

வெள்ளித் திரையிலொரு
பத்தினியைப் பார்த்துத்
துள்ளிக் குதிக்கிறது
முத்தம் வைத்த காற்று!

காதல் கவிதை Inthiran 28, July 2017 More

கரைந்தேன் மறைந்தாள்

முத்துப் பற்கள்
பவளச் செவ்விதழ்
கத்தும் குயிலின்
மொத்தமவள் குரல்
காதல் கவிதை Inthiran 26, July 2017 More

காற்று எந்தன் ஊற்று

நீல நதி ஓடும் அங்கே
நீண்ட பெருங்காடு அதில்
சோலைமலர் தூவும் அந்தக்
காற்று எந்தன் ஊற்று

ஏனையவை Inthiran 22, July 2017 More

காலமெல்லாம் கவிதை

கோயில் இருக்கும் வரை
அருள் கொடுக்கும் உணர்வு
பாயில் கிடைக்கும் வரை
அமைதி தரும் தூக்கம்
ஏனையவை Inthiran 20, July 2017 More