Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

கவிதைகள் - Inthiran

வஞ்சகமோ நெஞ்சினிலே

அஞ்சுகமே அஞ்சுகமே
கொஞ்ச நேரம் கொஞ்சலையே
தஞ்சமென்று வந்த பின்னும்
வஞ்சகமோ நெஞ்சினிலே

காதல் கவிதை Inthiran 25, August 2017 More

உதய நிலா சிரிக்கிறது..!

உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு
உதய நிலா சிரிக்கிறது
கணக்கில்லாமல் வந்து வந்து
காமன் கணை பறக்கிறது

காதல் கவிதை Inthiran 25, August 2017 More

என்னை நான் அறிகின்றேன்..!

கன்னம் சிவக்கக்
கதை படிக்கும் காதலியின்
முன்னம் நினைவுகளை
மீட்டிப் பார்க்கையிலே…….

காதல் கவிதை Inthiran 24, August 2017 More

விளைந்தது இன்பம்

உள்ளம் துள்ளி
உருவம் அள்ளி
உறங்கிய பள்ளி
நகைத்தது எள்ளி

காதல் கவிதை Inthiran 23, August 2017 More

இருக்கின்றான் இல்லை

ஆடிய ஆட்டமெல்லாம்
அடங்கியே போகும் போது
தேடிய சுற்றமெல்லாம்
தெரியாமல் மறையும் போது
ஏனையவை Inthiran 22, August 2017 More

விளையாடும் குருவி!

கண்கள் அறியாத அங்கங்கள் பார்த்துக்
கைகள் மெதுவாக நடமா டும் சேர்த்து
பெண்மை எதுவென்று புரிகின்ற வேளை
பண்ணில் பாடல்கள் பயிலும் இக்காளை!

காதல் கவிதை Inthiran 19, August 2017 More

மாயத் தோற்றங்கள்

நிறை என்று கருத்துபவை
நிறையல்ல சில நேரம் 
குறையாக ஆகிவிடும் - அந்த
முறைகளையும் அறிக

ஏனையவை Inthiran 19, August 2017 More

ஏகாந்தப் பெரு விருந்து!

தெள்ளத் தெளிவாக
தீண்டும் தென்றலது
கிள்ளிப் பார்க்காமல்
அள்ளித் தான் அருந்து!

காதல் கவிதை Inthiran 17, August 2017 More

மனிதன்...

வென்றவன் தலைக்கனம் ஏறித் 
தோற்கிறான்
தோற்றவன் தன்னிலை அறிந்து
வெல்கிறான்
குட்டிக் கவிதை Inthiran 16, August 2017 More

கோளாறோ!

நல்லோர்கள் தெய்வத்தைத்
தரிசிக்கும் வரைக்கும்
ஆத்திகனாகத்தான்
நானிருந்தேன்! 

ஏனையவை Inthiran 14, August 2017 More