கவிதைகள் - Inthiran

காற்று எந்தன் ஊற்று

நீல நதி ஓடும் அங்கே
நீண்ட பெருங்காடு அதில்
சோலைமலர் தூவும் அந்தக்
காற்று எந்தன் ஊற்று

ஏனையவை Inthiran 22, July 2017 More

காலமெல்லாம் கவிதை

கோயில் இருக்கும் வரை
அருள் கொடுக்கும் உணர்வு
பாயில் கிடைக்கும் வரை
அமைதி தரும் தூக்கம்
ஏனையவை Inthiran 20, July 2017 More

அனுபவமோ

குனிந்து பார்த்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
கூட வந்ததே
தெரியவில்லை

ஏனையவை Inthiran 15, July 2017 More

பாடுவோம் ஆடுவோம்!

ஒன்பது மாதங்கள்
ஓரிடம் இருந்து
பந்தென வந்து
விழுந்து எழுந்து

ஏனையவை Inthiran 14, July 2017 More

நன்றாகச் சிந்தியுங்கள்...

வானம் முறைக்கிறது
பூமி சிரிக்கிறது
நாலும் நடக்கிறது
நாயகனின் உத்தரவு

புரட்சி கவிதை Inthiran 14, July 2017 More

போயாச்சு!

சத்தம் போட்டுச் செய்த வேலைகள்
சத்தமில்லாமல் போயாச்சு
செத்த வீட்டிலே அழுவது என்பது
கௌரவக் குறைச்சல் என்றாச்சு
நடப்பு கவிதை Inthiran 08, July 2017 More

காதல்

பாத மலர் தேடியொரு
காதல் தூரமோடி ஓடி
ஓதுகின்ற பாடலிலே
நாமம் தனை உச்சரித்துப்
குட்டிக் கவிதை Inthiran 05, July 2017 More

பிறந்தநாள் வாழ்த்து

அகவை ஐம்பது கண்ட
அன்பான மகளுக்கு
உவகையுடன் தருகின்றேன்
பிறந்தநாள் வாழ்த்து

ஏனையவை Inthiran 03, July 2017 More

மனைவிக்கு நல்வாழ்த்து

இன்பத் தமிழுக்குள்
ஒளிந்திருக்கும் ஒருத்திக்கு
அன்பில் ஊறவைத்த
பிறந்தநாள் நல்வாழ்த்து

காதல் கவிதை Inthiran 27, June 2017 More

காணக் கண் கூசுமடி

காணக் கண் கூசுமடி
கண்ணா அது கண்ணா
கானக் குயில் பாடுதடி
பெண்ணா நீ பெண்ணா

காதல் கவிதை Inthiran 24, June 2017 More