Latest Poems

நேசிக்கப் பழகு

முள் தீண்டுகிறது
ஏன்பதற்காக
றோஜா மலரை வெறுக்கலாமா?
ஏனையவை து. செல்வக்குமார் 13, October 2007 More

மடிமீது!

இதயம் அனலில் வேகுதடி-
எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி!
செல்லமாய் என்னை கிள்ளு-
உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு!
காதல் கவிதை வர்ணன் 13, October 2007 More

நீ மட்டும் போதும்..

என்னை...
என் உணர்வுகளை...
என் கண்ணீரை துடைக்க வந்த..
என் வசந்தமே...
நீதான் வேண்டும்... என்னோடு..

காதல் கவிதை ராகினி 12, October 2007 More

காதல் சுவாசம்

வார்த்தைகள் தேடி நான்
தவிக்கும் போது
உன் காதல் எனக்கு
கிடைத்து விட
என் கவிதைகள்
உயிர் பெற்றன.
காதல் கவிதை ராகினி 12, October 2007 More

நன்றியுள்ள உனக்கு

தினசரி காலையில்
எழுந்திருக்கும் வேளைகளில்
காலை சுற்றி வந்து வட்டமிடும்
உன் கண்களில் தெரிவது
பசிமட்டுமா? இல்லை
ஏனையவை கவிதை 10, October 2007 More

பொடியன்

நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்
யாருக்கென்று
புலிகளுக்கு தெரியும்
புல்லுருவிகளுக்கல்ல
புரட்சி கவிதை மகேந்திரன் 10, October 2007 More

எனக்கும் வெறி புடிச்சிருக்கு

மூன்று டன் பாரம் ஏற்றிய
லாரியின் சக்கரம் என் முதுகில்
ஏறியது போல்
மூச்சு முட்ட நடக்கிறேன்
ஏனையவை கவிதை 09, October 2007 More

காற்றில் நான்....

நான்
சோகச்சுமைகளை
சுமந்துகொண்டே
பிறந்தவன்.
ஏனையவை கிருஷ்ணா 09, October 2007 More

இரங்கற்பா

கருகிய அந்தமுகத்துக்கு
தெரியாது நான்
யாரென்று
ஏனையவை கவிதை 08, October 2007 More

சயனைடு

வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.
புரட்சி கவிதை கவிலன் 08, October 2007 More