காதல் கவிதை

உயிரே

ஷிவஷக்தி
12, May 2017
Views 716

அன்பே நீ என்னை
தாண்டும் போது
கடத்தி சென்றாய்
நிலவில் பயணம்
நீங்காத காதல்!
எங்கு சென்றாலும்
நான் உன்னோடு
வருவேன் உனக்காக
என் உயிரையும்
தருவேன் கடத்தி
கொல்..