ஏனையவை

இயற்கையின் கருணை

09, June 2017
Views 107

கருணை கொண்ட மேகங்கள்
பூமியின் நிலை கண்டு
கருணை கொள்வதால்
இப்புவியில் வாழும் உயிர்களும்
அக மகிழ்ந்து காதல் செய்கின்றன
நீயும் எழியோர் மீது
கருணை கொண்டு
உதவி புரிவாய் எனின்
அவர்களும் உன் மீது
காதல் கொண்டு
அக மகிழ்வார்கள்.