காதல் கவிதை

காதல்

20, May 2017
Views 965

காதல் தந்து வலி தந்து
போகிற பெண்ணே
நான் உன் மீது கொண்ட
காதல் உண்மை
என் காதல் உன் நினைவில் இருந்தால்
உன்னை மெல்ல மெல்ல விழுங்கும் என் நினைவு
அப்பொழுது  புரிவாய்
எங்கள் காதலை...