புரட்சி கவிதை

கோடிக்கும் ஒன்று கூடுதல்...

24, October 2016
Views 1446

கோடி அற்புதரே
இந்த அற்பனின் ஒரு கேள்வி,
கோடி அற்புதத்துக்குக்
கூடுதலாய் ஒன்றும்
அற்புதம் செய்வதில்லை என்று
ஏன் முடிவெடுத்தீர்?

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்கள்
உம்மிடம் வந்தால்தான்
வருத்தம் குறைப்பீராம்.
எம் வருத்தமே அதுதான்....