ஹைக்கூ கவிதை

மாட்டிறைச்சிக்கு தடை...

10, June 2017
Views 816

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

குழந்தை தொழில்
சட்டவிரோதம்
மூடை சுமக்குறது
குழந்தை புத்தகப்பை

பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்