காதல் கவிதை

சிறுதுளி கண்ணீர் ....!

08, June 2017
Views 488

கண்களால் சித்திரம்
வரைந்தவள்
கண்ணீரால் சித்திரம்
வரைய வைக்கிறாள்

மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை
நீ பேச்சை நிறுத்தினாலும்
மரணம் தான்......!

உயிர் விட்டு போகும்
உடலுக்காக விடும்
கண்ணீரை விட கொடுமை
உயிராய் காதலித்தவர்
விட்டுப்பிரியும்போது
ஓரக்கண்ணில் வடியும்
சிறுதுளி கண்ணீர் ....!