நடப்பு கவிதை

ஜல்லிக்கட்டு...!

சிந்து.எஸ்
24, January 2017
Views 844

ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தமிழர் எழுந்தனர் துள்ளிகிட்டு
சொல்லிகிட்டோம்  பீட்டா
சொல்லிகிட்டோம் இது
வீரத்தமீழின வரலாறு என்று

விண் வார்த்தை
உரைப்பதை நிறுத்து நீயும்
வெடித்தது இன்று
விடிவின்றி ஓயாத
மாணவர் போராட்டம்

வேங்கையாய் எழுந்தனர்
தமிழின உறவுகள்
வேடிக்கை பார்த்தவன்
வேகமாய் விரைந்தான் தள்ளிகிட்டு

அள்ளிகட்டு பீட்டா
அள்ளிகட்டு தமிழர்க்கு
வேண்டும் ஜல்லிகட்டு

கேளம்பிடு பீட்டா கேளம்பிடு
தடையதை உடைப்பான் தமிழன்
என்பதை சொல்லிக்கிட்டு...