ஏனையவை

நிம்மதி வாழ்விலே நிலவட்டுமே!

Inthiran
30, July 2017
Views 173

மலரும் மலரும் மலரட்டுமே
பலரும் பார்த்தே மகிழட்டுமே
புலரும் பொழுதும் புலரட்டுமே
பூமியில் இன்பம் பொலியட்டுமே
கலகம் என்பது மறையட்டுமே
தமிழ் உலகம் யாவும் பரவட்டுமே
உலவும் நிலவும் உலவட்டுமே மன
நிம்மதி வாழ்விலே நிலவட்டுமே