ஹைக்கூ கவிதை

சிவப்பு விளக்கு!

25, February 2017
Views 925

நீல வண்டுகளை
பார்த்திருக்கும்
சிவப்பு றோஜாக்கள்
நாங்கள். ..
வாடிப் போனலும்
பூத்து பூத்தே.....
விருப்பற்ற வேதனத்துக்காக ....