புரட்சி கவிதை

உறுதி எட்டு திசையும் அதிரவைக்கும்

பிறேம்ஜி
08, August 2017
Views 80

ஆழப்பவன் ஆண்டவனாக இருந்தாலும்
அரசனாக இருந்தாலும் ஆண்டியாக
இருப்பினும் சோம்பல் என்ற நோய்
பிடித்து விட்டால் அவைகள்
ஆட்சியை அடிமைப்
படுத்துவது உறுதி
ஆண்டவன் அழந்து தந்த அடி நிலமும்
பறிபோகும் நிலை அரசுக்கு வருவது
இருகாரணி
சோம்பல்
அடுத்து அட்டமைத்தனம்
இரண்டும் ஒரு மனிதனில்
தங்கி இருந்தால்
அல்லது
எல்லா மனித இனத்திலும்
தங்குமானால் தாழ்ந்து போவது உறுதி
உறுதி எட்டு திசையும் அதிரவைக்கும்