புரட்சி கவிதை

உலக பாதிப்பின் வடுக்கள் உண்மை நிலை

பிறேம்ஜி
01, August 2017
Views 209

இல்லை இல்லை  என்று
சொல்லும் இயலாமையில்
வரும் நேரத்தில் என்னுடைய
உயிர் இறந்து விடும்
 போய் விடும்

உன்னுடைய உயிரும்
இறந்துவிடும்  தான்
இணைந்த நேரத்தில்
இணையத் தளத்தில்
இயல்பாக கருத்து சொல்லு
இயல்பான உலகம் உனக்கு இல்லை

இசைபாடவும் நேரம் இல்லை
உலக சர்வாதி காரம் கரமாக
கடும் அரசியல் வாதிகள்
அணு ஆயுத பரிசோதனை
பரிட்சயம் பார்ப்பது இயல்வு
இதை நிறுத்தும் வரையில்
உலகம் உறங்காது

மனித இனம் அழிப்பின்
அதிகார வர்க்கம் குற்றம் 
ஆராச்சி ஆய்வின் விளிம்பு
உலகம் அழிப்பின் விழிப்புணர்வு
இது தேவையா ???????
உலக பாதிப்பின் வடுக்கள்
உண்மை நிலை