கவிதைகள் - மாவலி அனலன்

வேண்டவே வேண்டாம்....

ஒரு பக்கம் சொக்க வைக்கின்றது
சொர்க்க அழகு - மறுபக்கம்
மரண அலறல்கள்
கோரத்தின் குருதித் தெளிப்புகள்...
ஏனையவை மாவலி அனலன் 10, June 2017 More

இன்னுமோர் வாய்ப்பில்லை....!

இடர் மிக்கதென அறிந்து கொண்டேன்...
துயர் மிக்க வெம்மைக்கு இதமான
குளிர்த்துகள்களை தேடும் போது...
மலர்ச்செண்டினை வாங்கியபடி கவனமாய்
ஏனையவை மாவலி அனலன் 08, June 2017 More

நினைவில் தங்கிவிட்டது

இப்போது கண்ணீர் வருகின்றது
அப்போதைய வாழ்வை மீட்டுகையில்..
இது நட்பு இதுதான் காதலென
பகுத்தறியாத பள்ளி நண்பனின்
ஏனையவை மாவலி அனலன் 05, June 2017 More

அகர வரிசையில் அவளுக்காக...

அகிலத்தையும் அடக்கும் அன்பெனும்..
அவள் மீதான பற்று மட்டும்...
ஆத்ம ஆறுதலோடு...
இன்றும் என்றும் எனைத் தொடரும்...
காதல் கவிதை மாவலி அனலன் 04, June 2017 More