ஏனையவை ̶ ஷிவஷக்தி

குருவுக்கு குரல்

காற்றின் ஓசை கேட்கும்
அதில் உன் கருணை
பார்வை வீசும்
காணாமல் மனமோ போகும்..

ஏனையவை ஷிவஷக்தி 30, May 2017 More

கிராமத்து கிணறு

வண்ணஓவியங்கள் தீட்டமால்
அவர்கள் கூட்டத்தில்
நீரில் துள்ளிகுதிக்கும் காட்சி
கிணற்றுக்கு அன்பின் அலை ..

ஏனையவை ஷிவஷக்தி 05, May 2017 More

மே தினம்...

உழைக்க பிறந்தாய்
உடலில் ஊறுதியோடு
முதலாளி தழைக்க
முடிவில்லாமல் நீ உழைக்க
ஏனையவை ஷிவஷக்தி 01, May 2017 More