ஏனையவை ̶ கவிஞர் கே இனியவன்

ஒழுக்கம் கேடயம்....

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம்...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம்....
கேசவன் நினைவில் வாழ்தல் கேடயம்....
கேள்வன் மனைவிக்கு கேடயம்....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 20, July 2017 More

நாம் போடும் முகமூடிகள்

நிலவு
அடிக்கடி முகிலுக்குள்
மறைந்து தன் அழகை
இழுப்பது போல்.....!!!
ஏனையவை கவிஞர் கே இனியவன் 16, July 2017 More

சுகம் தேடும் சுயம்

குடியிருக்க குடிசையுண்டு
கூடிவாழ குடும்பமுண்டு
தூங்கியெழ திண்ணையுண்டு
அதிகாரம் செய்ய உறவுகளுண்டு....
ஏனையவை கவிஞர் கே இனியவன் 08, July 2017 More

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவன் வதைக்கபடும்
போது உன் உயிரும் வதை
படனும் அப்போதான் நீ ஜீவன்
வதைக்கப்படும் ஜீவனை
ஏனையவை கவிஞர் கே இனியவன் 25, June 2017 More

உயிருள்ள மெழுகுதிரி.....!

ஒவ்வொரு பிறந்த நாள்
கொண்டாட்டமும்
இறக்கும் நாளின்
திறப்பு விழா....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 21, June 2017 More

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
ஏனையவை கவிஞர் கே இனியவன் 01, June 2017 More

மந்திரமில்லை

முதல் காதல் மட்டுமல்ல
தந்தையிடம் முதல் அடி
ஆசிரியரிடம்  முதல் திட்டும் 
மறக்க முடியாதவையே...!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 29, May 2017 More

அதிசயக்குழந்தை

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
அன்புக்கும் பொருந்தும்.....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 20, April 2017 More

சித்திரை தமிழ் புத்தாண்டு

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 14, April 2017 More

நட்புக்கு வசந்த காலம்......!

நட்புக்கு வசந்த காலம்......
மழைக்காலம் தானே......
வேண்டுமென்றே நனைவதும்......
சேற்றுக்குள் உருளுவதும்......
ஏனையவை கவிஞர் கே இனியவன் 02, March 2017 More