காதல் கவிதைகள் ̶ Inthiran

நாளையும் பாடுவேன்.....!

பாவைக்கும் பாவைக்கப்
படைத்தவன் விரும்பும்
பூவைக்கும் பூவைக்குப்
பொன்னான திருநாள்

காதல் கவிதை Inthiran 19, June 2017 More

ஆலோலம்!!!

கண்கள் பருகுது அழகுதனை
இதயம் நெருங்குது மனவாசல்
உதடுகள் பேசுது மௌன மொழி
உதயம் ஆகுது காதல் கவி

காதல் கவிதை Inthiran 15, June 2017 More

சொல்லிவிட்டேன்

அள்ளித்தெளிக்குது அன்புமழை அதில்
துள்ளிக் குதிக்குது இன்ப முயல் அந்தக்
கள்ளி எடுத்த இதயத்திலே இன்னும்
வெள்ளி முளைக்குதே என்ன செய்ய

காதல் கவிதை Inthiran 01, June 2017 More

ஆகாயத் தாமரை

எண்ணக் குரங்கு துள்ளி
எங்கெங்கோ தாவுமுன்னே
முன்னுக்கு வந்து நின்றால்
முன்னேற்றம் நமக்கன்றோ

காதல் கவிதை Inthiran 29, May 2017 More

ஏழை நான் இன்று முதல்….!

உன்னோடு பழகியதால்
உண்டான பந்தமதில்
என்னோடு அழகியலும்
ஒன்றாகிப் போனதடி

காதல் கவிதை Inthiran 23, May 2017 More

இதுவும் ஓர் மாயை…..

மலர் இதழ் மூடிய
மங்கையின் சிரிப்பு
கண்களில் ஒளி தரும்
காவியக் குறிப்பு
காதல் கவிதை Inthiran 20, May 2017 More

வியக்கும் அழகு!!!

பொட்டுடன் பூவும் வைத்துப்
பூரணக் கும்பம் வைத்துக்
கட்டுடல் மேனி வைத்த
காரிகை யாரோ எவளோ

காதல் கவிதை Inthiran 15, May 2017 More

என்ன சொல்ல……!

கொண்டையிலே பூவிருக்கும் கோழியல்ல
கோடைவெயில் போல் சிரிக்கும் கதிருமல்ல
செந்தமிழில் பாவிசைக்கும் புலவனல்ல
சென்ற இடம் கலகலக்கும் குருவியல்ல!

காதல் கவிதை Inthiran 13, May 2017 More

பயணம் தொடர்கிறது

மாலை மயங்கியது
மனதும் தயங்கியது
சேலை துலங்கியது
சேவை தொடங்கியது

காதல் கவிதை Inthiran 04, May 2017 More

கோமகள்!!!

வசந்தத்தின் அருகில்
வானவில் வடிவில்
வந்தவள் இசைத்தாள்
அது கீதம்

காதல் கவிதை Inthiran 28, April 2017 More