ஏனையவை

இயற்கை அனைத்தும்

புல்நுனிப் பனித்துளிபோல்
உன் உதட்டோரத்தில் ஒரு நொடி
அரும்பும் புன்னகை கண்டு
சிறகு முளைக்கும் பறவை
போல் ஆகாயத்தை அடைய
பறக்கின்றேன்....
ஏனையவை இனியவள் 01, August 2007 More

சின்ன சின்ன ஆசைகள்..!

சின்ன பெண்ணே
என் சிங்கார கண்ணே
சில நாள் உறவில்
என்னை சிறைபடுத்தியவளே
ஏனையவை கவிதன் 31, July 2007 More

நேசிக்க பழகு

பூட்டிய வீட்டுக்குள்
புளுங்கிக் கொண்டிருந்தேன்.....
காற்றினைத்தேடி
கதவினைத் திறந்தேன்......
வந்தது காற்று !
ஏனையவை கெளரிபாலன் 30, July 2007 More

இழப்புக்களும் வளர்ச்சிக்கே...!

வளர்ந்து விட்ட தென்னை
வாடியது-தன்
உடலைப்பார்த்து!
ஏனையவை கெளரிபாலன் 27, July 2007 More

என் தங்கை

""சூட்டிடுவாய் மலர்ச்சரத்தை""
என்று சொல்லி
கொண்டுவந்தாள் தங்கை...
ஏனையவை கெளரிபாலன் 26, July 2007 More

வேதனைச் சுமைகள்

இன்று போலிருக்கிறது
நண்பிகளுடனான
எனது
இறுதிச் சந்திப்பு
ஏனையவை ந.விஜிதா, 17, March 2006 More

பிரியும் நேரம்...

எல்லோரையும் பிரியும் நேரம்
அப்பாவின் மனதை புரியும் நேரம்
அப்பா எங்களை வளர்த்து விட்டு
சென்று விட்டாயே
ஏனையவை ரி.ஜீவன் 17, March 2006 More

காயவலி

புண் வந்த காயம்
ஆறாது
வலி
நீடிக்கும்
காயங்களின்
வலி
எல்லோருக்கும்
புரியப் போவதில்லை.
ஏனையவை கவிதை 17, March 2006 More