ஏனையவை

எப்பிடி உனை அழைப்பேன்....!!!

சித்திரையே வந்து விட்டாயா?-உனை
சிரித்து மகிழ்ந்து வரவேற்க என்னால் முடியாது
முயன்று பார்க்கிறேன் முடிந்தால் உனை அழைக்க
முப்பது வருடங்கள் முட்டி மோதுகின்றதே எம்மினம்
எமதுரிமைகளைப் பெறுவதற்க்காய்-இன்று
ஏனையவை கவிதை 05, September 2007 More

பகுத்தறிவு!

பதினைந்து
வயது இளைஞர்கள்
நீலப் படம்
பார்க்கிறபோது
வருகிற
பயம் போல்
எமக்கும் உண்டு!
ஏனையவை தம்பிதாசன் 04, September 2007 More

என்னையும் அழைத்துப்போ

உன்
பிஞ்சுக்கைகளால்
களைத்து இளைத்துப்போன
என்
சிவந்த கைகளைப்
பற்றிக்கொண்டு...
இங்கிருந்து எங்காவது
என்னையும் அழைத்துப்போ...!
ஏனையவை த.சரீஷ் 04, September 2007 More

இப்போதெல்லாம்...

இப்போதெல்லாம்
எத்தகைய இடர்பாடுகளுக்கிடையிலும்
உன் நினைவுகளைக் கட்டிக் கொண்டு
தூங்கி விட முடிகிறது என்னால்
ஒரு குழந்தையைப் போல...
ஏனையவை சூர்யோதயா 03, September 2007 More

முனகல் மொழி!

முனகலை மட்டும் கேட்டேன்
புரிந்தது அவள்தான் என்று.
வெண்ணிலா போல
வலம் வந்த என் தோழி...
ஏனையவை சூர்யா 02, September 2007 More

பாழாய் போன வைரஸ்

பண்ணாக போன எம் நட்பில்
சொல்லாமல் பண்ணர் புகுந்ததுவோ..?
பல காலம் தொடர்ந்த எம் நட்பில்
சில நாளில் வந்த விரிசலா..?
ஏனையவை கவிதன் 01, September 2007 More

நண்பி.....

நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....
ஏனையவை தினேஷ் 01, September 2007 More

வெறுமை

இதயத்து சோகங்களை
இறக்கிவைத்து
சுமக்கும் சுமைகளையும்
சொல்லிட வார்த்தைதேடி
கலைந்துபோகும் என்
கனவுகளை
கலைத்து பிடித்து
ஏனையவை கவிதை 01, September 2007 More

நடுநிசி நாய்கள்

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!
ஏனையவை ப்ரியன் 28, August 2007 More

சிட்டுக்குருவிகள்

தோட்டத்து மரக்கிளையில்
சிட்டுக்குருவிகள்.
எப்படியும் தொட்டுவிட
எண்ணி கதவுகள் தட்டும்
காற்றின் கைகள்.
கிளைகளை வெட்டும்
காலத்தின் கைகள்.
ஏனையவை புதியமாதவி 28, August 2007 More