குட்டிக் கவிதைகள்

மனிதன்...

வென்றவன் தலைக்கனம் ஏறித் 
தோற்கிறான்
தோற்றவன் தன்னிலை அறிந்து
வெல்கிறான்
குட்டிக் கவிதை Inthiran 16, August 2017 More

சுதந்திரம்

சுதந்திரம்
புதையுண்டவர்
சுவாசத்தில் மலர வந்த
குழந்தை

குட்டிக் கவிதை கலையடி அகிலன் 13, August 2017 More

இழந்தேன்

சுதந்திரமென நினைத்து
புரிதல் இன்றி
அன்பை சிந்தியதால்
உறவை இழந்தேன்
குட்டிக் கவிதை கலையடி அகிலன் 12, August 2017 More

நான் உன்னை இழந்த போது....

நான் இன்னும் ஒரு முறை
உன்னை பார்க்க வெண்டும்
உன் வீட்டு கதவு
திறந்து வைத்திருக்கிறேன்
குட்டிக் கவிதை ரஞ்சிதா 20, July 2017 More

இந்தப் பூமி

இந்தப் பூமி பொய்யானது
பொறுமை பூமிக்கு
பொழிந்து விடியும் சூரியனுக்கு
கதிர் வரிகள் பூமியில் உள்ள
குட்டிக் கவிதை பிறேம்ஜி 16, July 2017 More

வலி

எறியப்படும்
கற்கள் (சொற்கள் )
வலியும் அறியாது
பழியும் உணராது..!

குட்டிக் கவிதை யாழ் சூட்டி 11, July 2017 More

காதல்

பாத மலர் தேடியொரு
காதல் தூரமோடி ஓடி
ஓதுகின்ற பாடலிலே
நாமம் தனை உச்சரித்துப்
குட்டிக் கவிதை Inthiran 05, July 2017 More

கனவு...!

வாழ்க்கையை
வெற்றி கொள்ள
தேடல்களை
தொடங்கி வைக்க
குட்டிக் கவிதை கலையடி அகிலன் 07, June 2017 More

உயிரே! தமிழே!!

அழித்தாலும்,புதைத்தாலும்
அடியோடு,வெறுத்தாலும்
கருவோடு,கலைத்தாலும்
கலை எல்லாம்,பறித்தாலும்
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 20, April 2017 More

மறைக்கிறதே!

நிலவுக்குக் குளிரெடுக்க
நீலவானம்  சேர்த்தணைக்க
முகிலுக்குக் கோபமென்ன
முறைக்கிறதே மறைக்கிறதே...
குட்டிக் கவிதை Inthiran 09, April 2017 More