நடப்பு கவிதைகள்

என் உயிர் தோழா...

ஓடி விழையாடுவோம் வா நண்பா இனியும்
நாம் ஓய்ந்திருக்கல் ஆகாது நண்பா
துன்பம் நம்மை துரட்டும் நாழை விரடட்டி
சாதனை படைத்திடுவோம் வா
நடப்பு கவிதை கவிதை 17, February 2017 More

தாய் கூட தூரத்துச்சொந்தம்

அதிக
மனிதர்களின்
உள்ளக்கிடங்குகளில்
பெரிய பெரிய
நடப்பு கவிதை த.சி.தாசன் 15, February 2017 More

காதலர் தினம்...!

உதடுகள் ஓரமாக
விழியால் மொழி பேச
மனசு மட்டும் - தினம்
மங்கலம் கொள்ள
நடப்பு கவிதை றொபின்சியா 14, February 2017 More

தெய்வம் என்பது தந்தை தானே..?

தொப்புள் கொடியறுந்த நொடியில்
புவியில் பூத்த புதுமலராய்
என் கரங்களில் மகளே நீ
தந்தையின் முதல் நிலவாக

நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 13, February 2017 More

அறவழி போர்

என்ன செய்தோம் - எவருக்கு
எவ்வினை புரிந்தோம் .
மாற்றம் வேண்டித்தானே
போராடினோம் - நாம்
நடப்பு கவிதை றொபின்சியா 13, February 2017 More

வேற்றுக்கிரகம்...

இருள் விடியலுக்கு பயந்து இங்குதான்
ஒழிந்திருக்கிறது..
இனவாதப் புயலுக்குள்ளேயே
நாம் தென்றலை தெரிந்தெடுக்கிறோம்..
நடப்பு கவிதை பா.யுகந்தன் 12, February 2017 More

தமிழினம்

நான்கு பக்கமும்
தண்ணீர் இருந்தால்
அது தீவு...
நடப்பு கவிதை கேப்டன் யாசீன் 11, February 2017 More

விடையில்லா விடுகதையே....!

எத்தனையோ சொந்தங்கள்
எத்தனையோ உறவுகள்
இவற்றுக்கிடையில்
பற்பல போராட்டங்கள்
நடப்பு கவிதை குழந்தை நிவி 11, February 2017 More

தாய்மை..!

தூர நின்று அழகு
பார்க்கிறாய்
நெற்றி வியர்வை
ஒற்றியெடுக்கிறாய்
நடப்பு கவிதை விக்கி நவரட்ணம் 10, February 2017 More

என் இதயம் வெடித்து பறைசாற்றும்....!

என் உணர்வுகளை
புரியாத உலகம்
அதில் வாழும் நான் ஏன்
வாழ்கிறேன் என்று புரியாமல்
நடப்பு கவிதை சபேஷ் 10, February 2017 More