ஹைக்கூ கவிதைகள்

பாதச் சுவடு

எங்கே!
உன் பாதம் படுகிறதோ!
அங்கே!
என் சுவடு பதிந்திருக்கும்...
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 05, September 2015 More

வலி...

விரும்பி விலகினாலும்!
விரும்பிவிட்டு
விலகினாலும்!
வலிகள்!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 29, August 2015 More

உதிர்ந்த மலர்கள்

நதியில் விளையாடும்
உதிர்ந்த மலர்கள்
கடல் போய்ச் சேர்வதில்லை..

ஹைக்கூ கவிதை இளவல் ஹரிகரன் 29, August 2015 More

யார் பக்கம் கடவுள்?...

விதைகளை புதைத்த
விவசாயி மழையை
வேண்டுகின்றான்
விறகு விற்கும் தொழிலாளி
ஹைக்கூ கவிதை மட்டு மதியகன் 16, August 2015 More

சிறு வயதுகாலம்...

‎புத்தாடையும்‬, புது சப்பாத்தும்
அடம் பிடித்து
வாங்கி விட்டேன்
ஆசையாய் அணிந்து செல்ல
ஹைக்கூ கவிதை மட்டு மதியகன் 14, August 2015 More

பெண்....

வாழ்நாள் முழுவதும் 
தியாகம் செய்து  சேவை  செய்து
கொண்டு  இருப்பவள்   பெண் தான்
ஆணின் மன வலிமைக்கும்
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 14, August 2015 More

பெண்...

பெண்கள் எப்போதும்
அடிமைகள் தான் 

ஆனால்
அதிகாரத்திற்கல்ல
ஹைக்கூ கவிதை கவிதை 10, August 2015 More

காமத்தூர் காட்டு மரம்!

தென்றல் வந்து
தொட்டு…
போவதை விட
கிளையை,இலையை
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 08, August 2015 More

மலைப் பாதையில்

மலைப் பாதையில் செடிகள்
மலர்சூடி நிற்கின்றன
கொண்டை ஊசி
வளைவுகளில்
ஹைக்கூ கவிதை சேயோன் யாழ்வேந்தன் 11, July 2015 More