ஹைக்கூ கவிதைகள்

கனவான வாழ்வு

கனவுதனில்!
வாழ்ந்து வந்தவன்!
உறக்கத்தை!
தொலைத்ததும் ஏனோ...

ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 01, October 2016 More

வலி...

வலிகள் கொடுப்பவையே!
வாழ்க்கை
துணையாகின்றன...
ரோஜாவிற்கு!
ஹைக்கூ கவிதை வினோஸ்டார் 30, August 2016 More

ஏழையின் கதறல்....

கோடி கோடியாய்
பணக்கட்டுக்கள்
வேண்டாம்,
பசி தீர உணவிருந்தால்,
ஹைக்கூ கவிதை நட்புடன் அஷ்வி 23, August 2016 More

எனக்கு வேண்டிய நீ...

எனக்கு தலை
வலிக்கும் போது
தைலமாக நீ வேண்டாம்..!
ஹைக்கூ கவிதை கவிதை 18, July 2016 More

உடை....அடை..!

.வளர்ந்து செழித்த
பயிர்கள் வேலியின்
மேல் தெரிவதால்
வரும், போகும்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 16, June 2016 More

பணப்பயிர்..!

உழைப்பு மரம்
ஒன்றில் தான்
பணமெனும்
பழம் பழுக்கும்.

ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 12, June 2016 More

சிந்தி..!

பிறக்கும் போது
கோடீஸ்வரனும்
ஏழையே-பின்
இறக்கும் வரைக்கும்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 16, May 2016 More

மரங்கள் மாந்தனின் வரங்கள்.....!

சுய நல மனப்பாங்கு மேலோங்கி
எம்மை காக்கும் மரங்களை அழித்து
மரத்தில் வாழும் பறவைகளின்
வாழ்வை யும் சீர் குலைத்து
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 06, May 2016 More

ஒற்றை செருப்பு

மிதிபட்டது போதும்
அடிமை தனத்திலிருந்து
விடுதலை
ஒற்றை செருப்பு
ஹைக்கூ கவிதை கவிஞர் கே இனியவன் 05, April 2016 More

கிராமத்தின் வாசனை..

இருள்தனை களையும் பொழுது
எம் வீட்டு சேவல்கள் கூவும் சத்தமும்
காகங்கள் கரைந்து எம்மை எழுப்பும் ஒலியும்
அதனை தொடந்து கதிரவனின் வருகையும்
ஹைக்கூ கவிதை கலையடி அகிலன் 30, March 2016 More