காதல் கவிதைகள் ̶ Inthiran

விளையாடும் குருவி!

கண்கள் அறியாத அங்கங்கள் பார்த்துக்
கைகள் மெதுவாக நடமா டும் சேர்த்து
பெண்மை எதுவென்று புரிகின்ற வேளை
பண்ணில் பாடல்கள் பயிலும் இக்காளை!

காதல் கவிதை Inthiran 19, August 2017 More

ஏகாந்தப் பெரு விருந்து!

தெள்ளத் தெளிவாக
தீண்டும் தென்றலது
கிள்ளிப் பார்க்காமல்
அள்ளித் தான் அருந்து!

காதல் கவிதை Inthiran 17, August 2017 More

சேர்த்து வைத்த மோகம்!

வெள்ளித் திரையிலொரு
பத்தினியைப் பார்த்துத்
துள்ளிக் குதிக்கிறது
முத்தம் வைத்த காற்று!

காதல் கவிதை Inthiran 28, July 2017 More

கரைந்தேன் மறைந்தாள்

முத்துப் பற்கள்
பவளச் செவ்விதழ்
கத்தும் குயிலின்
மொத்தமவள் குரல்
காதல் கவிதை Inthiran 26, July 2017 More

மனைவிக்கு நல்வாழ்த்து

இன்பத் தமிழுக்குள்
ஒளிந்திருக்கும் ஒருத்திக்கு
அன்பில் ஊறவைத்த
பிறந்தநாள் நல்வாழ்த்து

காதல் கவிதை Inthiran 27, June 2017 More

காணக் கண் கூசுமடி

காணக் கண் கூசுமடி
கண்ணா அது கண்ணா
கானக் குயில் பாடுதடி
பெண்ணா நீ பெண்ணா

காதல் கவிதை Inthiran 24, June 2017 More

நாளையும் பாடுவேன்.....!

பாவைக்கும் பாவைக்கப்
படைத்தவன் விரும்பும்
பூவைக்கும் பூவைக்குப்
பொன்னான திருநாள்

காதல் கவிதை Inthiran 19, June 2017 More

ஆலோலம்!!!

கண்கள் பருகுது அழகுதனை
இதயம் நெருங்குது மனவாசல்
உதடுகள் பேசுது மௌன மொழி
உதயம் ஆகுது காதல் கவி

காதல் கவிதை Inthiran 15, June 2017 More

சொல்லிவிட்டேன்

அள்ளித்தெளிக்குது அன்புமழை அதில்
துள்ளிக் குதிக்குது இன்ப முயல் அந்தக்
கள்ளி எடுத்த இதயத்திலே இன்னும்
வெள்ளி முளைக்குதே என்ன செய்ய

காதல் கவிதை Inthiran 01, June 2017 More

ஆகாயத் தாமரை

எண்ணக் குரங்கு துள்ளி
எங்கெங்கோ தாவுமுன்னே
முன்னுக்கு வந்து நின்றால்
முன்னேற்றம் நமக்கன்றோ

காதல் கவிதை Inthiran 29, May 2017 More