காதல் கவிதைகள்

காதல் சுவாசம்

வார்த்தைகள் தேடி நான்
தவிக்கும் போது
உன் காதல் எனக்கு
கிடைத்து விட
என் கவிதைகள்
உயிர் பெற்றன.
காதல் கவிதை ராகினி 12, October 2007 More

ஊமை ராகங்கள்

வலி கொண்டு துடித்திடும்
என் இதயத்தை
தென்றல்போல் அரவணைக்க
ஓடோடிவா அன்பே....!
காதல் கவிதை இனியவள் 07, October 2007 More

தேய்ந்து போகின்றேன்

நீ நடந்த பாதையெங்கும்
விழி வினா வீசி காத்திருக்கின்றேன்
தாண்டிச்சென்ற பூங்காற்றே
மீண்டும் வருவாயா ?
காதல் கவிதை பரணி 04, October 2007 More

உன்னை வரைந்தேன்

வான வில்லின்
வர்ணங்கள் வளைத்து
எண்ணம் என்னும்
வண்ணம் எடுத்து
காதல் கவிதை இலக்கியன் 02, October 2007 More

என் தேவதையே

பனிச் சோலை உன்னைப் பகலெல்லாம் பார்த்துக்
கனிச்சாற்றே சொன்னேன் கவிதை_தனியே
உன்னை மறந்து இங்கே உயிர்வாழ்வதென்றால்
நினைவிழந்து போகாதோ என் மனம்
காதல் கவிதை சுண்டல் 02, October 2007 More

எங்கே போனாய்..?

சுற்றி சுற்றி வட்டமிட்டாய்
உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்

தேன் குழைய பேசி என்னை
தேனி போல மொய்கவைத்தாய்
காதல் கவிதை இலக்கியன் 02, October 2007 More

தரிசனமானவளே...

உன்
அமைதியான
வேண்டுதலால்

பொறுமையை
இழந்திருப்பாள்
பூமாதேவி

காதல் கவிதை அகத்தியன் 01, October 2007 More

கண்ணே..! கண்மணியே..!

இன்றைய விடியல் என் வாழ்வு
என்று நான் அறியவில்லை!
மனம் என்னை விட்டு போகுமென
கணப்பொழுதும் நினைக்கவில்லை!

காதல் கவிதை ஜமுனா 30, September 2007 More

என் செல்லமே...!!!

செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே
சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ
கடுங்கோவங்கொண்டு பிறர் உனை
கடி நாய் என அழைத்த போதிலும்
காதல் கவிதை வெண்ணிலா 30, September 2007 More

எனக்கு வந்த கடிதம்

அன்பானவளே நீ நலமாக
இருக்கின்றாயா----
நீ எப்பவும் படிப்புபடிப்பு
என்று செல்கின்றாய்-
நான் நீ போகுமிடமெல்லாம்
வருகின்றேன் அது
உனக்குத் தெரியாது
காதல் கவிதை கீதா 28, September 2007 More