காதல் கவிதைகள்

விதி-மதி இரண்டும் இழப்பாய்

வானவில்லில் ஏழுநிறம்
வானத்து அழகியே உனக்கும்
வானவில் குணமோ....?
வா என்கிறாய்  போ என்கிறாய்....?

காதல் கவிதை கவிஞர் கே இனியவன் 27, June 2017 More

மனைவிக்கு நல்வாழ்த்து

இன்பத் தமிழுக்குள்
ஒளிந்திருக்கும் ஒருத்திக்கு
அன்பில் ஊறவைத்த
பிறந்தநாள் நல்வாழ்த்து

காதல் கவிதை Inthiran 27, June 2017 More

காதலனே

இரு இதயங்கள் புகைப்படம்
எடுத்தன
ஒன்றை காணவில்லை
எங்கே ஒரு இதயம் என கேள்வி?
காதல் கவிதை ஷிவஷக்தி 25, June 2017 More

ஆண் என்பன்

ஆண் பலத்திற்க்கு முதல்வன்
பாசத்திற்கு பதிவு அவன்
காதலிக்காக ஓய்வில்லாமல்
ஓடும் அலை அவன்..

காதல் கவிதை ஷிவஷக்தி 24, June 2017 More

காணக் கண் கூசுமடி

காணக் கண் கூசுமடி
கண்ணா அது கண்ணா
கானக் குயில் பாடுதடி
பெண்ணா நீ பெண்ணா

காதல் கவிதை Inthiran 24, June 2017 More

தாய்கூட அழுகிறாள்...!

தாய் கூட அழுகிறாள்
தரணியில் நான் வாழ
தடை எது என்று
விடைகூற முடியவில்லை
காதல் கவிதை சிந்து.எஸ் 22, June 2017 More

மது விழியாள்..!

மெல்லக் கண் திறந்திட்டால்
மேகங்கள் மோதும் - விழி
எல்லோர்க்கும் மதுதந்து
இதயத்தைக் கோதும் !

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, June 2017 More

தேடுகிறது என் விழிகள்

கரிசக்காட்டு இருள் கலைய
மெத்தை படுக்கையில்
சத்தமின்றி வாங்கிய
முத்தங்கள் போதவில்லை
காதல் கவிதை சாந்தனேஷ் 21, June 2017 More

நிலவே

நிலவே நிலவே நீ ஓடி வா
உன்னை பார்த்தவுடன்
மனமும் சிறு குழந்தையாக மாறி
உன் அழகில் மயங்கி விடுகிறதே
காதல் கவிதை கலையடி அகிலன் 21, June 2017 More

உயிரே என் உலகம் நீதான்

மென்மையின் தன்மையும்
பெண்மையின் மென்மையும் புரிந்து போனதடி.
பெண்மை உன் மென்மை
எனக்கே சொந்தமடி இல்லையேல்....

காதல் கவிதை சாந்தனேஷ் 20, June 2017 More